வில்லியம் அகஸ்டின் ஆக்டன், 1889 (Everlasting Life). சௌ. ஜான் பாரதி (மே 31, 2020),
என்றும் வாழ்ந்திட மோட்ச வாழ்வு உண்டென்கிறார்,
ஆம் அவரை நம்பினோருக்கு என்றும் வாழ்ந்திட
ஆம் ஓர் வீடு உண்டென்கிறார், நம்பினோர்க்கெல்லாம், நம்பிடு,
பல்லவி
நீ ஏற்றிடு நீ அன்பு மீட்பர் இராஜ வாழ்வு,
அவர்க்காய் நீ செய்திடு நீ என்றும் அவருடன் வாழவே.
என்றும் வாழ்ந்திட எங்கும் சொல்லிடு ஆசீராம்,
ஆம் இரட்சிப்பு இலவசமாய் என்றும் வாழ்ந்திட
மீட்பரின் இரத்தம் பாவிக்காய், சிந்திய இரத்தமே, நம்பிடு,
பல்லவி
என்றும் வாழ்ந்திட கேட்டிடு அவர் வார்த்தையை,
உனக்காய் தந்தாரே ஆம் இப்போ என்றும் வாழ்ந்திட
ஆம் உனக்காக தந்தாரே, சிலுவை மீதிலே, நம்பிடு,
பல்லவி