16 ஆம் நூற்றாண்டில் அன்னை மரியின் தாலாட்டாக ஜெர்மனியிலுள்ள லிப்சிகில் நடைபெற்ற புதிர் நாடகங்களில் பாடப்பட்டுவந்தது (Joseph Dearest). சௌ. ஜான் பாரதி அவர்களால் ஆங்கிலம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு (2018), பொதுமக்கள் உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
ரிசோனட் இன் லாடிபஸ், 14 ஆம் நூற்றாண்டின் ஜெர்மானிய பாரம்பரிய பாடல். குழுவாக சேர்ந்து பாடுவதற்காக ஒழுங்கு படுத்தியவர் ரால்ப் வாகன் வில்லியம்ஸ், 1906 (🔊
).